குறிப்பாக, ‘ஹாக்கி’ விளையாட்டு பிரவீனுக்கு அதிக உற்சாகத்தை அளித்தது. உயர்நிலை ஒன்றில் ‘ஹாக்கி’ விளையாட்டுக்கு அறிமுகமாகிய பிரவீன், நாளடைவில் அதன் மீது அதீத ஆர்வம் கொண்டு அதில் சிறந்து விளங்கத் ...